Skip Navigation Links
அன்னை நகர்
பங்கு Expand பங்கு
அன்னை நகர் 2015
கல்வி
தொகுப்பு
படத்தொகுப்பு
தொடர்புக்கு
NEWS:
Annainager Statistics
http://www.annainager.com/firstday2011.html

 

 

School Day photos 2012

Mobile website

Annainager First Bus Launch

       
 
      
          செ ந்தமிழ் நாட்டின் தென் முனையான இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தில் அரபிக்கடல் தாலாட்டும் அழகிய சிற்றூர் அன்னை நகர் . கத்தோலிக்க திருச்சபையில் துடிப்பு மிக்க பங்காக தன் பயணத்தை தொடங்கியிருக்கும்                    
 அன்னை நகர்' சமூக ,பொருளாதார ,ஆன்மீக தளங்களில் முன் மாதிரி கிராமமாக , திருப்பணித் தளமாக உருவெடுக்கும் உத்வேகத்தோடு

இலக்கை நோக்கி விரைகிறது .அத்தகைய முன்னெடுப்புகளின் ஒரு அங்கமாக இந்த
இணையத்தளம் அன்னை நகர் பங்கு மற்றும்
கிராம நிகழ்வுகளை ,செய்திகளை தாங்கி நிற்கிறது .
         
       

                         உங்கள் வருகைக்கு நன்றி!

 



 
                  Member                                
User Name
Password



Enter E-Mail